top of page

Restaurants

உங்களுக்கு பிடித்த உணவகத்தை இங்கே தேர்வு செய்யவும். 30 நிமிடங்களில் உங்கள் ஆர்டரை டெலிவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

விதிமுறைகளுடன்: 1.இந்த செயலியில் ஆர்டர் செய்த உணவை கண்டிப்பாக ரத்து செய்ய இயலாது. மற்றும் இந்த செயலி சேவையாகவே மட்டும் செயல்படும்.இது பயனாளருக்கு விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2.உங்கள் ஆர்டரை நீங்கள் தேர்ந்தெடுத்த உணவகங்கள் மூலம் ஆர்டர் செய்து அவர்கள் அறிவித்த நேரத்தில் உணவை பெற்று கொள்ளலாம். 3. நீங்கள் ஆர்டர் செய்யும் பட்சத்தில் உணவகங்கள் உங்களிடம் ஆர்டரை உறுதி செய்த பிறகு உணவை தயார் செய்து தங்களுக்கு விநியோகம் செய்வார்கள், இல்லை என்றால் உங்கள் ஆர்டரை அவர்கள் உங்கள் அனுமதியுடன் ரத்து செய்ய இயலும். 4. தங்களுக்கு வினியோகம் செய்வதற்கு நீங்கள் வசிக்கும் இடங்கள் தெரு முகவரிகளை மிக துல்லியமான முறையில் முகவரி இலக்கங்களை பதிவு செய்து உங்கள் ஆர்டரை மிக விரைவில் பெற்றுக்கொள்ளலாம். விநியோகத்தின் பொது விநியோகஸ்தர்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் இருப்பிடத்தை அறிந்து, உங்களை அடைந்து உங்களுடைய பார்சலை ஒப்படைப்பார்கள். 5.நீங்கள் செய்யும் ஒரு ஆர்டருக்கு வினியோக கட்டணமாக அதிராம்பட்டினத்திற்கு மட்டும் ருபாய் 40 /- தும் மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மல்லிபட்டினம் ,புதுப்பட்டினம் ,தம்பிக்கோட்டை, மறவக்காடு பகுதிகளுக்கு ருபாய் 150 /- யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 .நீங்கள் தேர்ந்தெடுத்த உணவு பண்டங்கள் விலையை சேர்த்து. உங்கள் வினியோக கட்டணம் தானியங்கியாகவே அந்த பகுதிக்குட்பட்ட விலையை தீர்மானிக்கும். 7. நீங்கள் ஆர்டர் செய்த உணவிற்கு பணத்தை செலுத்த RAZOR PAY போன்ற செயலி முன்னெடுத்து UPI, CREDITCARD, DEBITCARD மூலம் பணத்தை செலுத்தலாம் அல்லது பணத்தை டெலிவரியின் பொது பணத்தை செலுத்தலாம் 8. இந்த செயலியில் உணவகம் காட்டும் புகைப்படங்கள் மற்றும் விலை பட்டியல் யாவும் அந்த அந்த உணவகங்களை சார்ந்தது. இதற்கு எந்த விதத்திலும் ADIRAIFRESH.IN செயலி பொறுப்பேற்காது.

bottom of page